Thursday, March 5, 2009

Thirumoolar on Guru...

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே

Tuesday, March 4, 2008

Ashtanga yoga:

  1. Yama
  2. Neeyama
  3. Asana
  4. Pranayam
  5. Prathyagar
  6. Dharana
  7. Dhayana
  8. Samadhi
Tidbit: I recently came to know that in olden days, Sanyasi were medidating by sitting on deer skin and kusha grass as no insects can come near these items.

Monday, March 3, 2008

சமிபத்தில் கேட்டது...

தொடர்ந்த நடை தூரத்தைக் குறைக்கும்
தொடர்ந்த முயற்ச்சி தோல்வியைக் குறைக்கும்
தொடர்ந்த நட்பு சந்தேகத்தைக் குறைக்கும்
தொடர்ந்த பக்த்தி பாவத்தைக் குறைக்கும்
தொடர்ந்த சந்திப்பு பிரிவைக் குறைக்கும்

Tuesday, February 19, 2008

சித்தர் பாடல்கள்

பட்டினத்தார் பாடல்கள் (from http://www.shaivam.org/tamil/sta_pattinattar_u.htm)

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.

ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே.